தேடல் - ஊடகப் பேரவைத் தொடக்கம்

FILE

“காட்சித் தகவலியலகல்வித் துறை தொடங்கப்பட்டு 46 ஆண்டுகளாக ஊடகத் துறையிலஎண்ணிலடங்காத படைப்பாளிகளையும். தொழில் நுட்பக் கலைஞர்களையும், செய்தியாளர்களையுமஉருவாக்கிலயோலா கல்லூரியின் மற்றுமொரமணி மகுடமாய் முதுகலை ஊடகக்கலைகள் துறை, மாநில மொழியான தமிழ் மொழியிலஉருவாக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு வேறஎந்த மொழியிலும் எந்தக் கல்லூரியிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் கலை ஆர்வத்தையும், அறிவையும் ஊக்குவிக்கும் நோக்கத்திலபயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள், செயல் வழிப் பயிற்சிகள், மாற்று ஊடபடைப்பாக்கங்கள், ஊடக கள ஆய்வுகள், பேட்டிகள், விருதுகள் என ஆக்கபூர்வமாக மாணவர்களமேம்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது தான“தேடலஊடகப் பேரவை.

“தேடல்” ஊடகப் பேரவையை ஒளியேற்றி தொடங்கி வைத்தவரமாநில சட்டத் துறை மற்றும் செய்தி விளம்பரத் துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் அவர்கள். மிக சமீபத்திய தேசிய விருதுகளவென்ற மைனா மற்றும் தென் மேற்கு பருவக்காற்று திரைப்படங்களை இயக்கிய பிரபு சாலமன், சீனு ராமசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தகருத்துரை வழங்கினார்கள்.

தென் மேற்குபருவக்காற்று பட இயக்குனர் பேசுகையில“வெள்ளைகாரன் கக்குற எச்சியை உள்ளங்கையிலவாங்கி ஏண்டா மோந்து பாக்கு” என்று தற்போது வெளிவரும் கமர்சியல் படக் கதைகளசாடினர். மற்றும் வெற்றிப்பட இயக்குனர்கள் படமஎன்று வெளிவரும் படங்களில் வன்முறையுமகாமமும் பிரச்சாரம் செய்யப்படும் போது என்னுடைய படங்களில் மண் வாசனையுமமண்ணின் மைந்தர்களையும் நான் ஏன் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று வினவினார்.

மேலும் விழாவினை துவக்கி வைத்த அமைச்சர் செந்தமிழன் கல்லூரிகளில“சினிமரசனைகல்வியபாடத்திட்டமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்கோரிக்கையை வைத்தார்.

லயோலா கல்லூரி “தேடலஊடகப் பேரவை சார்பாக தேசிய விருதுகளை வென்மைனதிரைப்பட இயக்குனர் பிரபு சாலமனஅவர்களுக்க“பண்பாட்டஇயக்குனரஎனும் பட்டமும், தென்மேற்கு பருவக்காற்றதிரைப்படத்தை இயக்கிய சீனுராமசாமி அவர்களுக்க“மக்களஇயக்குனரஎனும் பட்டமும் வழங்கி சிறப்பசெய்யப்பட்டது.

“தேடலஊடகப் பேரவை துவக்க விழாவில் கலந்து கொண்டசிறப்பித்தவர்கள், லயோலா கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் பி. ஜெயராஜ், கல்லூரி அதிபர் ஆரோக்கியசாமி.
Webdunia|
இந்தியாவிலேயே ‘காட்சித் தகவலியல்’ (visual communication) கல்வியினமுன்னோடியாசென்னை லயோலா கல்லூரியில“தேடல்” எனும் ஊடகப் பேரவை 27-07-2011 அன்றதொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவரபேராசிரியர் சாரோன் செல்வக்குமார்.


இதில் மேலும் படிக்கவும் :