திருவாரூர்: திருவாரூரில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள மத்திய பல்கலைக்கழகத்தை மத்திய அமைச்சர் கபில்சிபல் இன்று துவக்கி வைத்தார். முதல்வர் கருணாநிதி விழாவுக்கு தலைமை தாங்கினார்.