சென்னை: தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவிகளுக்கான இலவச கணினி பயிற்சி ஆகஸ்ட் 10ஆம் தேதி துவங்குகிறது. இதில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகள் பங்கேற்று பயன் பெறலாம்.