சென்னை: தர்மபுரி மருத்துவ கல்லூரிக்கு இந்த கல்வி ஆண்டுக்கு மாணவர்களை சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து வரும் 25ஆம் தேதி சென்னையில் கலந்தாய்வு நடைபெறுகிறது.