மதுரை: தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை அதிகரிக்க மதுரை உயர் நீதிமன்றக் கிளை தடைவிதித்துள்ளது.