சென்னை: தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்ட மசோதாவை பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.