சென்னை: இம்மாதம் 30ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் சிறப்பு குரூப்-4 தேர்வு, வரும் அக்டோபர் 11ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.