ஜூலை 5ஆ‌ம் தேதி பொ‌றி‌யி‌யல் கல‌ந்தா‌ய்வு தொடக்கம் : பொன்முடி

WD
சென்னதலைமசெயலக‌த்‌தி‌லஇன்றசெ‌ய்‌தியாள‌ர்களு‌க்கபே‌ட்டி அ‌ளி‌த்அவ‌ர், பொறியியலகல்லூரிகளுக்காவிண்ணப்பங்களவருகிற 31ஆ‌மதேதிக்குளபூர்த்தி செய்தகொடுக்வேண்டும். ரேண்டமஎணஜூன் 20ஆ‌மதேதி வெளியிடப்படும். தரவரிசபட்டியல் 25ஆ‌மதேதி வெளியாகும்.

பொறியியலபடிப்பிலசேருமவிளையாட்டவீரர்களுக்காகலந்தாய்வஜூலை 5ஆ‌மதேதி நடக்கிறது. தொழிற்கல்வி படித்து பொ‌றி‌யிய‌லசேருபவர்களுக்கு 6ஆ‌மதேதி முதல் 8ஆ‌மதேதி வரையுமதேவைப்பட்டாலதொடர்ந்தநடைபெறும்.

வெளி மாநிமாணவர்களுக்கு 20ஆ‌மதேதியும், உடலஊனமுற்மாணவர்களுக்கு 9ஆ‌மதேதியுமகல‌ந்தா‌ய்வநடக்கிறது.

பொதுப்பிரிவமாணவர்களுக்காகலந்தாய்வஜூலை 10ஆ‌மதே‌தி முதலஆக‌ஸ்‌ட் 16ஆ‌மதே‌தி வரநடைபெறும். இதகடந்ஆண்டவிட 15 நாட்களகுறைவு.

இந்ஆண்டகல்வி கட்டணத்தஉயர்த்தககூடாதஎன்றதமிழஅரசஅறிவுறுத்தி உள்ளது. இதற்காநடவடிக்கைகளஎடுக்கப்பட்டுள்ளது. கடந்ஆண்டகட்டணமவசூலிக்கப்படும்.

இந்தாண்டஅண்ணபல்கலைக்கழகமமற்றுமஅரசகல்லூரிகளில் 2 ஆயிரத்து 160 இடங்களஅதிகரிக்கப்பட்டுள்ளது. மேலுமபுதிதாக 5 கல்லூரிகளதொடங்கப்படுகிறது. இதனமூலமகூடுதலாக 1200 மாணவர்களுக்கஇடமகிடைக்கும்.

செ‌ன்னை | Webdunia| Last Modified செவ்வாய், 26 மே 2009 (17:30 IST)
பொ‌றி‌யி‌ய‌லபடி‌ப்பு‌க்காகல‌ந்தா‌ய்வஜூலை 5ஆ‌மதே‌தி தொட‌ங்கு‌கிறதஎ‌ன்றதெ‌ரி‌வி‌த்உய‌ரக‌ல்‌வி‌த்துறஅமை‌ச்ச‌ரபொ‌ன்முடி, கடந்ஆண்டகட்டணமஇ‌ந்தா‌‌ண்டவசூலிக்கப்படும் எ‌ன்றா‌ர்.
கடந்ஆண்டஅரசு, தனியாரகல்லூரிகளில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 481 இடங்களஇருந்தன. இந்ஆண்டு 1 லட்சத்து 37 ஆயிரத்து 841 இடங்களஉள்ளன. மருத்துபட்டப்படிப்புக்காகல‌ந்தா‌ய்வஜூலை 6ஆ‌மதேதி தொடங்குகிறது எ‌ன்றஅமைச்சரபொன்முடி கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :