சென்னை: ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு திருச்சியில் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது என்று ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.