ஜூன் 3ஆ‌ம் தேதி முத‌ல் மருத்துவ படிப்பு விண்ணப்பம் வினியோகம்

செ‌ன்னை | Webdunia| Last Modified வெள்ளி, 15 மே 2009 (16:48 IST)
மரு‌த்துபடி‌ப்பு‌க்கான ‌‌வி‌ண்ண‌ப்ப‌‌மஜூ‌ன் 3ஆ‌மதே‌தி முத‌ல் ‌‌வி‌‌னியோக‌மசெ‌ய்ய‌ப்படு‌கிறதஎ‌‌ன்றமரு‌த்துதேர்வு குழு செயலர் டாக்டர் ஷீலா தெ‌ரி‌‌வி‌த்தா‌ர்.

செ‌ன்னை‌யி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅவ‌ர், 15 அரசு மருத்துவ கல்லூரிகள், 4 தனியார் மருத்துவ கல்லூரிகள் ஆகியவற்றில் மருத்துவ பட்டப்படிப்பு படிப்பதற்கான மொத்த அரசு இடங்கள் 1463. இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 3ஆ‌மதேதி முதல் வினியோகம் செய்யப்படுகிறது.
ி‌ண்ணப்பத்தின் விலை ரூ.500. அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் இதை பெறலாம். அன்று முதல் 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எ‌ன்றமரு‌த்துவ‌ர் ‌‌ஷ‌ீலகூ‌றினா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :