புதுச்சேரி: ஜிப்மர் நர்சிங் பட்டப்படிப்பில் சேர 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் நேற்று நுழைவுத்தேர்வு எழுதியதாக ஜிப்மர் செய்தித் தொடர்பாளர் பி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.