ஜப்பானிய மொழி கற்கலா‌ம்

Webdunia| Last Modified வியாழன், 19 பிப்ரவரி 2009 (11:53 IST)
ஜ‌ப்பா‌னிய மொ‌ழி க‌ற்று அத‌ன் மூல‌ம் ப‌ணி வா‌ய்‌ப்பு பெறு‌ம் வச‌தி உ‌ங்களு‌க்கு ‌கிடை‌த்து‌ள்ளது.

இந்திய - ஜப்பான் தொழில் வர்த்தக சபையின் சார்பில் நடத்தப்படும் ஜப்பான் மொழி வகுப்புகள் மார்ச் 1-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

வார நாட்கள், வார விடுமுறை நாட்கள் என இரு பிரிவாக வகுப்புகள் நடைபெறும். இதனா‌ல் ப‌ணி‌க்கு செ‌ல்வோரு‌ம் பய‌ன் பெற முடியு‌ம்.

க‌ல்‌வி முடி‌ந்து தே‌ர்வு டிசம்பர் மாத‌த்‌தி‌ல் நடைபெறும்.
இ‌ன்டோ-ஜ‌ப்பா‌ன்@ஐஜே‌சி‌சிஐ.கா‌‌ம் எ‌ன்ற ‌மி‌ன்ன‌ஞ்ச‌ல் முகவ‌ரி‌யி‌ல் தொட‌ர்பு கொ‌ள்ளலா‌ம்.


இதில் மேலும் படிக்கவும் :