சென்னை: சென்னைப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் ஜீன்ஸ், டீ-ஷர்ட் உள்ளிட்ட நவீன ஆடைகளை அணிந்து வருவதற்கு தடையில்லை என பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்துள்ளார்.