சென்னை: சென்னையில் பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் நடத்தப்பட்ட 2 நாள் கல்விக் கண்காட்சி இன்று நிறைவடைந்தது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் கண்காட்சிக்கு வந்திருந்தனர். | British Council, education fair