சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆன்-லைன் கல்விக்கான இ-லேர்னிங் மையம் மற்றும் நெட்வொர்க் ஆபரேட்டிங் மையம் திறக்கப்பட்டுள்ளது.