புதுடெல்லி: சிறந்த ஆசிரியர்களுக்கு 2008ஆம் ஆண்டுக்கான தேசிய விருது இன்று வழங்கப்படுகிறது. புதுடெல்லியில் இன்று நடைபெறும் விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி இந்த விருதை ஆசிரியர்களுக்கு வழங்குகிறார்.