சென்னை: சென்னை, பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரியில் ஒருங்கிணைந்த மருந்தாளுநர் (பார்மசி), நர்சிங் தெரபி பட்டயப்படிப்புகள் இந்தாண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன.