சென்னை: “தரமான கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் ஒரே முறையில், சீராக வழங்கிடும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்படும் சமச்சீர் கல்வித் திட்டத்துக்கு தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.