சென்னை: சமச்சீர் கல்விக்கான பொது வரைவுப் பாடத்திட்டத்திற்கான புத்தகங்கள் தமிழில் மொழியாக்கம் செய்து பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.