சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள சமச்சீர் கல்வி முறைக்கான பாடத்திட்டம் அடுத்தாண்டு முதல் அமல்படுத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.