சென்னை: கல்விக்கடன் கொடுக்க மறுத்த 'யூனியன் பேங்க் ஆப் இந்தியா' வங்கியை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்டம், மல்லைசமுத்திரத்தில் உள்ள வங்கி முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.