பிரிட்டிஷ் கவுன்சிலின் சென்னைக் கல்வி மையம் 8 வயது முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கான சிறப்பு கோடைகால ஆங்கிலக் கல்வித் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. | British Council Summer English Courses, Chennai