சென்னை: சென்னை சாந்தோமில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, கூடுதல் கல்வித் தகுதியை எளிதாக பதிவு செய்வதற்காக சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.