புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள 6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்கும் சட்டமசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.