எ‌ம்.எ‌ஸ். ப‌ல்கலை.‌யி‌ல் அரசு, வ‌ங்‌கி தே‌‌ர்வு‌களு‌க்கு இலவச ப‌யி‌ற்‌சி

Webdunia| Last Modified சனி, 27 டிசம்பர் 2008 (15:57 IST)
நெ‌ல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அரசு ம‌ற்று‌‌ம் வ‌ங்‌கி‌ப் ப‌ணி‌த் தே‌ர்வுகளு‌க்கு இலவச ப‌யி‌ற்‌சி அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி‌யின‌ர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணா‌க்க‌ர்களு‌க்கு அரசு மற்றும் வங்கி பணி தேர்வுகளை எழுதுவதற்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த ப‌‌யி‌ற்‌சி முகாமை மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் மஞ்சுநாதா நே‌ற்று தொடங்கி வைத்தார்.


இதில் மேலும் படிக்கவும் :