சென்னை, ஆக. 25: சட்டப்படிப்பில் (L.L.B.) இளங்கலைப் பட்டம் பெற்ற பெண்களுக்கு இந்திய ராணுவத்தில் குறுகியகால பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 14 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.