புதுடெல்லி: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் உடல் ஊனமுற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி பயிற்றுவிக்கும் முறையை மேலும் எளிமைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. | Education for disabled: Schools may get screen readers