இந்திய தொழில்நுட்பக் கல்வியே உலகளவில் சிறந்தது: ஹில்லாரி

வாஷிங்டன்| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:54 IST)
இந்தியாவில் அளிக்கப்படும் தொழில்நுட்பக் கல்வியே உலகளவில் சிறந்தது என அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் பேசிய போது இதனைத் தெரிவித்த அவர், லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி அளிப்பதில் பல்வேறு சவால்களை இந்தியா சந்தித்தாலும், தொழில்நுட்பக் கல்வியைப் பொறுத்தவரை உலகளவில் இந்தியா சிறந்து விளங்குகிறது என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :