சென்னை: கல்வியியல் பல்கலைக்கழகம் குறிப்பிட்ட இணையதளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பி.எட். தேர்வு முடிவுகளை அறிய முடியாமல் மாணவர்கள் நேற்று அவதிக்கு உள்ளாகினர்.