பெங்களூரு: ஆன்-லைன் மூலம் முதன்முறையாக இன்று நடத்தப்பட்ட முதல் 2 கட்ட நுழைவுத்தேர்வில் எந்த தொழில்நுட்பக் கோளாறும் இல்லை என்று பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்விக் கழகத்தின் இயக்குனர் பங்கஜ் சந்த்ரா தெரிவித்துள்ளார். | First administration of CAT successful, says Chandra