சென்னை: ஆசிரியர் பயிற்றுநர் தேர்வாளர்கள் 351 பேருக்கு நியமன ஆணை வழங்குவது தொடர்பாக ஆகஸ்ட் 25ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.