சென்னை: பள்ளிக்கூட ஆசிரியர்கள் ஆடைக் கட்டுப்பாட்டை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆசிரியர்கள் பனியன் ஆடையும், ஆசிரியைகள் ஜன்னல் வைத்த ஜாக்கெட் அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.