புதுடெல்லி: அயல்நாடு வாழ் இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளதாக அயல்நாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார்.