புதுடெல்லி: நாட்டில் உள்ள அனைவருக்கும் 18 வயது வரை இலவச கல்வி வழங்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் கபில் சிபல் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.