நியூயார்க்: சர்வதேச அளவில் அனைவரும் எழுத்தறிவு பெறுவதை இலக்காகக் கொண்டு உலக நாடுகள் செயல்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான்-கி-மூன் கூறினார்.