சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்தாண்டுக்கான பொறியியல் தொடர்பான படிப்புகளுக்கான வகுப்புகள் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி துவங்கும் என அதன் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்துள்ளார்.