சென்னை: தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறையை அமலாக்குவது என்று முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 1ஆம் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு பொது பாடத் திட்டம் கொண்டு வரப்படுகிறது.