வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. நாடும் நடப்பும்
Written By அ‌ய்யநாத‌ன்

மீனவரை காப்பாற்ற கச்சத் தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்க

வேதாரண்யத்திலிருந்தமீனபிடிக்கசசென்மேலுமஒரதமிழமீனவரசிறிலங்காவினசிங்கஇனவெறி கடற்படகொடூரமாசித்ரவதசெய்தகொன்றுள்ளது.
FILE

இந்ஆண்டபிறந்தஇதஇரண்டாவதமீனவரபடுகொலையாகும். கடந்த 12ஆமதேதிதான், புதுக்கோட்டமாவட்டமஜகதாப்பட்டிணத்தைசசேர்ந்மீனவரவீரபாண்டிய‌ன் (வயது 19) சிறிலங்கடற்படையினராலகச்சததீவகடற்பரப்பிலகொல்லப்பட்டார். சர்வதேசட்டங்களுக்கஎதிராஅந்கொடுஞ்செயலிற்கஎந்நீதியுமஇல்லஎன்றஇந்தியாவினஅயலுறவஅமைச்சரஎஸ்.எம்.கிருஷ்ணா, இந்தியாவிற்காசிறிலங்தூதரபிரசாதகரியவாசத்தஅழைத்தகண்டனமதெரிவித்ததமட்டுமின்றி, அந்தசசம்பவத்திற்கவிளக்கமஅளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

மீனவரவீரபாண்டிய‌சுட்டுக் கொல்லப்பட்டதற்குமதங்களுக்குமஎந்தததொடர்புமஇல்லஎன்றசிறிலங்அரசஅறிவித்தது. அந்அறிவிப்பினமீதஇந்திஅரசமேலவிசாரணநடத்முற்படாநிலையில், நேற்றமுனதினமஇரவமேலுமஒரமீனவரசிறிலங்கடற்படையாலபடுகொலசெய்யப்பட்டுள்ளார்.

இதிலவினோதமஎன்னவென்றால், வேதாரண்யமமீனவரஜெயக்குமாரகொல்லப்பட்அன்றகாலைதான், கடலோகாவற்படையினகிழக்குபபிரிவதலைமைபபொறுப்பேற்றுள்சர்மா, தமிழமுதல்வரகருணாநிதியதலைமைசசெயலகத்திலசந்தித்து, இதற்குமேலதமிழமீனவர்களமீததாக்குதலநடத்தப்படாமலபாதுகாப்பளிப்போமஎன்றஉறுதியளித்துவிட்டுசசென்றார். அன்றமாலநாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலுமஅந்தசசெய்தி வந்அதஇரவிலஇந்த‌கொடூரமாபடுகொலையசிறிலங்கடற்படநிகழ்த்தியுள்ளது. இதையுமதங்களகடற்படசெய்யவில்லஎன்றமறுத்துள்ளாரசிறிலங்தூதரபிரசாதகரியவாசம்!

இதஎப்படி நடக்முடியும்? இந்தியாவைபோன்ஒரவல்லரசினமீனவரஒருவரதனதநாட்டினகடற்பரப்பிலமீனபிடித்துககொண்டிருந்தபோது, அண்டநாட்டகடற்படையாலசுட்டுககொல்வதஇன்றநேற்றல்ல, 27 ஆண்டுகளாநடைபெற்றவருகிறதே, எப்படி? இலங்கையைபபோன்ஒரசுண்டைக்காயநாட்டினகடற்படையால் - உருப்படியாஒரகடலோகண்காணிப்பகப்பலகூஇல்லாமலஇருந்அந்நாட்டிற்கு, இந்தியாதானஇரண்டகண்காணிப்பகப்பல்கள‘நட்புடன்’ அளித்தது. ஆனாலதனதநாட்டநட்பநாடஎன்றகூறுமஒரபெருமநாட்டினமீனவரதுப்பாக்கியாலசுட்டும், சித்ரவதசெய்துமகொல்அந்நாட்டிற்கஎங்கிருந்ததுணிவவருகிறது?

எப்போதெல்லாமஇந்திஅரசவிளக்கமகேட்கிறதோ, அப்போதெல்லாம“எங்களகடற்படசம்பவமநடந்அந்தபபகுதிக்கசெல்லவேயில்லை” என்றசிறிலங்கடற்படகூறும். ஆயினுமஅந்தசசம்பவத்திற்ககாரணமயாரஎன்றவிசாரணநடத்தப்போவதாசிறிலங்அரசுமகூறும். அதைத்தானஇப்போதுமகூறியுள்ளது. இவ்வாறசிறிலங்கடற்படையும், சிறிலங்அரசுமகூறும்போதெல்லாமஅதற்குமேலஒன்றுமசொல்லாமலஇந்திஅரசஅமைதி காக்கும். இதுதானநடந்தவருகிறது.

நமதவினஎன்னவெனில், தாக்குதலிற்குள்ளாமீனவர்களஅனைவருமதங்க்ளைததாக்கியதசிறிலங்கடற்படையஎன்றஒவ்வொரமுறையுமபுகாரசெய்துள்ளனர். இந்திகடற்பரப்பிலதாங்களஎங்கமீனபிடித்துககொண்டிருந்தபோது, சிறிலங்கடற்படவந்தசுட்டதஎ‌ன்பததங்களதபுகார்களிலதெளிவாதெரிவித்துள்ளார்கள். அதனமீதஅந்தந்பகுதி காவலநிலையங்களிலபுகாரஏற்கப்பட்டு, முதலதகவலஅறிக்கையுமபதிவசெய்யப்பட்டுள்ளது. ஆனாலகுற்றமசாற்றப்பட்சிறிலங்கடற்படையினரநாடகடத்திககொண்டவந்து, இந்திநீதிமன்றத்திலவிசாரணைக்கஉட்படுத்ஒரமுறகூஇந்திஅரசமுயற்சி எடுத்ததில்லை.
FILE

எப்போதெல்லாம், தமிழமீனவர்களதாக்கப்படுகின்றனரோ, சுட்டுககொல்லப்படுகின்றனரோ, அப்போதெல்லாமஅதகுறித்தநாடாளுமன்றத்திலதமிழ்நாட்டஉறுப்பினர்களவினஎழுப்பியபோதெல்லாம், எல்லைககடந்தசென்றஅவர்களமீனபிடிக்கப்போனதால்தானதாக்குதலிற்கு (துப்பாக்கிசசூட்டிற்கு) ஆளாகின்றனரஎன்றமிகசசாதாரணமாஅயலுறவஅமைச்சராஇருக்கிஇந்தியரகூறிவருகின்றனர். பிரணாபமுகர்ஜியும், இப்போதஎஸ்.எம்.கிருஷ்ணாவுமஇப்படித்தானபதிலகூறி வருகிறார்கள்.

அவர்களினவாதப்படியே, நமதமீனவர்களஇந்திய - இலங்கஎல்லைததாண்டிசசென்றமீனபிடித்தார்களஎன்றவைத்துக்கொண்டாலும், அந்மீனவர்களசுட்டுககொல்லுமஉரிமசிறிலங்கடற்படைக்கஇருக்கிறதா? இரநாடுகளுக்குமஇடையிலாஎல்லைகளைததாண்டி வந்தமீனபிடிக்குமஅண்டநாட்டமீனவர்களமீதஎப்படிப்பட்நடவடிக்கஎடுக்கலாமஎன்பதகுறித்து ஐ.ா.வினகடலசட்டம் (UN Law on Sea) தெளிவாவரையறசெய்துள்ளது.

“எந்ஒரநாடுமஅண்டநாட்டமீனவரஎல்லைததாண்டி மீனபிடித்ததகண்ணுற்றாலஅதனைததடுக்எடுக்கப்படுமநடவடிக்கைகளமனிஉயிர்களகாப்பதாகவஇருக்வேண்டும்” என்று ஐ.ா. கடலசட்விதி 146 கூறுகிறது. அவ்வாறஎல்லைததாண்டி வந்து (தெரிந்ததெரியாமலோ) மீனபிடித்மீனவர்களின“படகிலஇறங்கி சோதனையிடலாம், கைதசெய்யலாம், அந்நாட்டசட்டத்தின்படியாநீதிமன்விசாரணைக்கஉட்படுத்தலாம்” என்றசட்விதி 73 கூறுகிறது. அதுமட்டுமல்ல, “சர்வதேஎல்லையைததாண்டுமமீனவர்களசுடுவதஅல்லதகொல்வதஇயற்கநீதிக்கஎதிரானது” என்றுமகூறுகிறது. அதுமட்டுமல்ல, மீனவர்களஎல்லைததாண்டுவதற்ககாரணமமீனவளமஎன்றுமகூறுகிறது. “மீனஎங்ககிடைக்கிறதஅங்கமீனவனசெல்வான்” (Fisherman go where the fish is) என்றஅவர்களினஇயல்புக்கஒரவாக்கிவழிகாட்டுதலையே ஐ.ா.வினகடலசட்டமகூறியுள்ளது.

இதனசிறிலங்அதிபராஉள்ள (அவரமீனவளத்துறஅமைச்சராஇருந்துள்ளதால்) மகிந்ராஜபக்கூகூறியுள்ளார்.

இப்படிப்பட்சர்வதேசட்டமஉள்ளதால்தானஎல்லமீறிசசென்றமீனபிடிக்குமகுஜராத், மராட்டிமீனவர்களபாகிஸ்தானகடற்படகொல்வதில்லை. மேற்கவங்மீனவர்களவங்தேகடற்படகொல்வதில்லை. பாகிஸ்தான், வங்கதேமீனவர்களஎல்லைத்தாண்டி வந்தமீன்பிடிக்கும்போதஇந்திகடலோகாவற்படையுமகொல்வதில்லை. கடந்இரண்டஆண்டுகளிலஇந்திகடலஎல்லைக்குளவந்தமீனபிடித்த 589 சிங்கமீனவர்களகைதசெய்யப்பட்டுள்ளனரஎன்றகூறிகடலோகாவற்படையினகிழக்குபபிரிவதளபதியாஇருந்தசமீபத்திலமாற்றலாகிசசென்இராஜேந்திரனும், அவர்களிலஎவரையுமசுட்டதாகூறவில்லை. சுடவுமஇல்லை. 119 மீனபடகுகளகைப்பற்றப்பட்டு, பிறகதிருப்பி அளிக்கப்பட்டது. இதுபோலஎல்லைததாண்டி மீனபிடித்தமாட்டிக்கொண்நூற்றுக்கணக்காமீனவர்களஇந்தியாவுமபாகிஸ்தானுமஒவ்வொரு 3 மாகாலத்திற்குமபரிமாறிக்கொள்கின்றனர். இதற்குககாரணம் ஐ.ா.வினகடலசட்டத்தமுறையாகடைபிடிப்பதுதான்.
PTI

ஆனாலதங்களநாட்டினமீனவர்களஎல்லைததாண்டி மீனபிடித்தபோதெல்லாமஒரமுறகூஇந்திகடலோகாவற்படதாக்கியதில்லஎன்நிலையிலும், எல்லைததாண்டி மீனபிடித்ததாகககூறி சிங்ககடற்படமட்டுமதமிழமீனவர்களசுட்டுககொல்வதஏன்? “இப்படியெல்லாமசுட்டக்கொல்வதற்கஎந்நியாயமுமஇல்லை” என்றஇன்றகூறுமஎஸ்.எம்.கிருஷ்ணா, இதுநாளவரை 539 தமிழமீனவர்களசுட்டுக்கொல்லப்பட்டதற்கஅளிக்குமவிளக்கமஎன்ன?

இப்படிப்பட்வினாக்களுக்கஇதுவரஇந்திஅரசபதிலகூறவில்லை. அதனால்தானசிறிலங்கடற்படதமிழமீனவர்களதொடர்ந்ததாக்குகிறது. ஓராண்டு, ஈராண்டல்ல, 1983ஆமஆண்டமுதல் 27ஆண்டுகளாதாக்குதலதொடர்கிறது!

இதற்குபபின்னணிககாரணங்களாபலவுமகூறப்படுகிறது.

இந்திஇலங்ககடற்பகுதியிலதமிழமீனவர்களமீனபிடிப்பதமுற்றிலுமாதடுத்திவேண்டுமஎன்பதஇத்தாக்குதலினஉண்மையாநோக்கமஎன்றகூறுகின்றனர். பால்கநீரிணைக்கபகுதிககடலில்தானஇந்தததாக்குதல்களநடத்தப்படுகின்றன. அதற்குககீழஇப்படிப்பட்தாக்குதல்களநடத்தப்படுவதில்லை. ஒரகாலத்திலதூத்துக்குடி மீனவர்களுமஇதேபோலதொடர்ந்ததாக்கப்பட்டு, அதனவிளைவாஅவர்களிலபல்லாயிரக்கணக்கானோரமீனபிடிததொழிலவிட்டுவிட்டவேறதொழில்களுக்குசசென்றவிட்டதாகவுமகூறுகின்றனர். எனவஇத்தாக்குதலஇந்திஅரசினமெளசம்மதத்துடனேயநடக்கிறதஎன்றவிவரமதெரிந்தமீனவர்களகூறுகின்றனர்.

இரண்டாவதாக, இலங்கையினபகுதியாதமிழீழத்திற்கும், தமிழ்நாட்டிற்குமஇடையகடலதொடர்பஇருக்கக்கூடாதஎன்றசிறிலங்அரசும், இந்திஅரசுமஇரகசிமுடிவசெய்துககொண்டசெயல்படுகின்றஎன்றும், அதனடிப்படையிலகடலபகுதியிலஇருந்ததமிழமீனவர்களமுழுமையாதுடைத்தெறியுமநோக்குடனேயஇத்தாக்குதலதிட்டமிட்டநடத்தப்படுகிறதஎன்றும், அதனால்தான், மீனவர்களைததாக்குவது, அவர்களபிடித்தவைத்மீன்கள், இறால்களகைப்பற்றுவது, படகுகளசேதப்படுத்துவது, சுட்டுக்கொல்வதஎன்றகாட்டுமிராண்டித்தனமாநடவடிக்கைகளிலசிறிலங்கடற்படஈடுபட, அதனமெளமாஇந்திகடலோகாவற்படபார்த்துக் கொண்டிருக்கிறதஎன்றகூறுகின்றனர்.

மூன்றாவதாக, இன்றஉள்துறஅமைச்சர் ப.சிதம்பரமவீட்டினமுன்பமறியலசெய்யசசென்மீனபெண்களபோராட்டத்திற்கதலைமையேற்சமுத்திரதேவி கூறியதுபோல், மீனள‌மிக்அந்தககடலபகுதியிலபன்னாட்டமீனபிடி நிறுவனங்களுக்கதாரவார்த்திடுமதிட்டத்துடனேயதமிழமீனவர்களமீததடையற்இத்தாக்குதல்களநடத்தப்படுகிறது.
FILE

இந்தககாரணங்களையெல்லாமவெளியிலசொல்லாமல், ‘எல்லைததாண்டி மீனபிடிக்கிறார்கள்’ என்ஒரகுற்றச்சாற்றமட்டுமகூறி, தமிழமீனவர்களசிறிலங்கடற்படையினரசுட்டுககொல்கிறார்களஎன்றால், அதற்கஅவர்களுக்கும், சிறிலங்அரசிற்குமஅதிகாரமளிப்பதஇந்திய - இலங்ககடலஎல்லவரையறஒப்பந்தம்தானே? தமிழ்நாட்டஅரசினசம்மதமின்றி, தமிழமீனவர்களினஒப்புதலின்றி இந்திரகாந்தியும், சிறிலங்பிரதமராஇருந்சிரிமாவபண்டாநாயக்காவும் 1974ஆமஆண்டபோடப்பட்அந்ஒப்பந்தம்தானகச்சததீவகடற்பகுதியிலமீனபிடிக்குமநமதமீனவர்களினபாரம்பரிஉரிமையபறித்துவிட்டன? அந்ஒப்பந்தத்தஇரத்தசெய்யுமாறதமிழஅரசும், மக்களும், மீனவர்களுமஒரசேகோரிக்கஎழுப்வேண்டும்.

தமிழமீனவர்களினபாரம்பரிமீனபிடி உரிமையபறிக்குமஅந்அநியாயமாஒப்பந்தத்தமத்தியிலஉள்காங்கிரஸஅரசஇரத்தசெய்வேண்டுமஎன்றவலியுறுத்வேண்டும். இதனகாங்கிரஸஅரசஏற்மறுத்தால், வருமசட்டபபேரவைததேர்தலிலகாங்கிரஸகட்சிக்குமஅதசார்ந்திருக்குமகூட்டணிக்குமதமிழமக்களபதிலடி கொடுக்வேண்டும். அதுவஜனநாயரீதியாசரியாமுடிவாஇருக்கும்.

இதைசசெய்யததவறினால், சிறிலங்கடற்படையினராலதமிழமீனவர்களகொல்லப்படுவததொடர்கதையாகும்.