வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. நாடும் நடப்பும்
Written By அ‌ய்யநாத‌ன்

தன்னிலை இழந்த அரசியல் தலைமை

webdunia photoFILE
இலங்கையிலஇராணுவத்தினகட்டுப்பாட்டிலஉள்முகாம்களிலவாடுமஈழததமிழரினநிலகுறித்தும், அவர்களுக்கநிவாரணபபொருட்களகிடைக்கசசெய்வதகுறித்தும், அவர்களினஅரசியலஉரிமகுறித்துமவிவாதிக்தமிழசட்டபபேரவையிலகொண்டுவரப்பட்சிறப்பகவஈர்ப்புததீர்மானத்தினமீதநடந்விவாதத்திற்கமுதலமைச்சரகருணாநிதி அளித்துள்‘விரிவான’ பதிலதமிழனினஅரசியலதலைமஎந்அளவிற்கதடமமாறிபபோய்விட்டதஎன்பதற்குசசான்றாகும்.

ஈழததமிழரினபிரச்சனை (தானஆட்சியிலஇருக்குமபோது) அரசியலபிரச்சனஆவதையஅல்லததேர்தலபிரச்சனஆவதையதிமுதலைவரும், தமிழமுதல்வருமாகருணாநிதி விரும்புவதில்லஎன்பததமிழ்நாட்டமக்களுக்குததெரிந்தஉண்மையாகும்.

அதனால்தானஇந்சட்டப்பேரவகூட்டத்தொடரதுவங்கியதும், இலங்கையிலஇறுதிககட்டபபோரிலஅப்பாவிததமிழர்கள் 50 ஆயிரத்திற்கமேலகொல்லப்பட்டவர்களகுறித்தகேள்வி நேரத்தஒத்தி வைத்துவிட்டவிவாதிக்வேண்டுமஎன்றமுக்கிஎதிர்க்கட்சியாஅஇஅதிமுக-வும், மதிமுக-வுமஒத்திவைப்புததீர்மானமகொ்ண்டுவந்தபோதஅதனவிவாதத்திற்கஎடுத்துககொள்ளாமலவெளிநடப்பிற்கவழி செய்ததஆளுமகட்சி!

மறுநாளஅவர்களஅப்பிரச்சனையஅவையிலபேசியபோதும், அதனைபபெரிதபடுத்தாமலபதிலளித்தநீர்க்கசசெய்ததஆளுமகட்சி. ஏனென்றால், இந்தியாவினநாடாளுமன்றத்திற்கநடந்தேர்தலிலபதிவாவாக்குகளஎண்ணப்பட்ட 16ஆமதேதி மதியம், காங்கிரஸதலைமையிலாகூட்டணி மத்தியிலஆட்சி அமைக்குமபலமபெற்றதற்குபபிறகஈழத்திலதமிழர்களமீதாதாக்குதலகடுமையானது. நான்கபக்கமுமசிறிலங்இராணுவத்தினபடையணிகளகனரஆயுதங்களைபபயன்படுத்தி. 2 ி.ீ. சுற்றளவஉள்பகுதியிலமுடங்கியிருந்பல்லாயிரக்கணக்காதமிழமக்களகொன்றகுவிக்கததொடங்கினர்.

அத்தாக்குதலினஉச்சககட்டமாக, ே 18ஆமதேதி (திங்கடகிழமை) பாதுகாப்பவலயத்திற்குட்பட்முள்ளிவாய்க்கால், வட்டுவாகலஆகிஇரண்டகிராமங்களிலஇருந்பத்தாயிரக்கணக்காமக்களஅனைவரையுமகொன்றதீர்த்ததசிறிலங்இராணுவம். அப்படிப்பட்ஒரமாபெருமபடுகொலையநடத்தி முடித்பிறகபோரமுடிந்ததஎன்றஇராணுவமஅறிவித்தது. மறுநாளபோரமுடிந்ததசிறிலங்அதிபரராஜபக்அறிவித்தார்.

webdunia photoFILE

இறுதி கட்டபபோரிலபத்தாயிரக்கணக்காமக்களகொல்லப்பட்விவரமஅறிந்உலநாடுகளசிறிலங்அரசைககண்டித்தன. “மக்களவாழ்ந்தடமஅங்கஇல்லை, அந்இடமஅச்சமூட்டுவதாஇருந்தது” என்றஹெலிகாப்டரிலசென்றபார்வையிட்ட ஐ.ா. பொதுசசெயலரினமுதன்மஅலுவலரவிஜயநம்பியாரும், பிறகபொதுசசெயலரபானமூனுமகூறினர். அதகுறித்தசர்வதேகுழுவஅனுப்பி விசாரிக்வேண்டுமஎன்றபானமூனும், மற்உலநாடுகளுமராஜபக்சேவவற்புறுத்தின.

ஆனால், தாயதமிழகத்தினமுதல்வராஇருக்குமு.கருணாநிதி இதகுறித்தசற்றும‘அறியாதவராய்’ டெல்லியிலமுகாமடித்ததனதகட்சிக்கு (குடும்பத்திற்கு) மத்திஅமைச்சரபதவிகளபெறுவதற்காதீவிமுயற்சியிலஈடுபட்டிருந்தார். பத்தாயிரக்கணக்காமக்களபடுகொலசெய்யப்பட்டதகுறித்து, அந்தததொப்புளகொடி உறவுகளஆறமுக்காலகோடிபபேரவாழுமதமிழ்நாட்டினமுதலமைச்சரகவலைப்படாதவராகவஇருந்தார். அதகுறித்தஇன்றவரஅவரபேசவில்லை!

ஒரபிரச்சனகுறித்த‘பேசாமலஇருந்தாலஅதசெத்துவிடும்’ என்பதஅறியாதவரஅனுபவமமிக்நமதஅரசியலதலைவர்? அதனால்தானஅமெரிக்க, ஐரோப்பிநாடுகளஅந்மாபெருமபடுகொலகுறித்தவற்புறுத்தி வருமநிலையிலுமஇன்றுவரகருணாநிதி அப்படி ஒன்றநடந்ததாகவகாட்டிககொள்ளாமலமெளனமசாதிக்கிறாரஎன்றாலஎப்படிப்பட்அரசியலசாதுரியம்?

உறுப்பினர்களினபேச்சுமமுதல்வரஅளித்பதிலும்!

webdunia photoFILE
“ஆடமாடுகளைககூவேலி போட்டஅடைத்தவைப்பதில்லை, ஆனாலஅங்கமனிதர்களமுள்வேலி போட்டஅடைத்தவைத்திருக்கிறார்கள். பக்கத்திலஇருந்துமஉதவி செய்முடியாதவர்களாகைகளகட்டப்பட்டுள்ளோம்” என்றஎதிர்க்கட்சிததுணைததலைவரபன்னீரசெல்வமபேசுகிறார்.


“போரமுடிந்பின்னுமஎஞ்சியுள்தமிழர்களபடுமசிரமங்களபார்க்குமபோதகண்களகுளமாகின்றன. மூன்றஇலட்சத்திற்குமமேற்பட்தமிழர்களகட்டாந்தரையிலபாதுகாப்பற்நிலையிலவாழ்கின்றனர். தமிழர்களுக்கஉரிமையும், வாழ்வையுமபெற்றுததரவேண்டும், அவர்களஎங்கவாழ்ந்தார்களஅதஇடங்களிலமீண்டுமகுடியமர்த்வேண்டு்ம். இலங்கையினவடக்கு, கிழக்கமாகாணங்களிலசிங்களர்களகுடியமர்த்தககூடாது” என்றகாங்கிரஸகட்சியினசட்டபபேரவகொறடபீட்டரஅல்போன்ஸபேசுகிறார்.

“முகாம்களிலஉள்இளைஞர்களகடத்தி கொலசெய்யப்படுகின்றனர். இளமபெண்களகடத்திசசென்றகற்பழிப்பதாகவுமதகவல்களவருகின்றன. இன்றுள்நிலையிலகுறைந்பட்சுயாட்சி உரிமையபெற்றுதவேண்டும்” என்றா.ம.க. சட்டபபேரவைககட்சிததலைவரோ.க. மணி பேசிகிறார்.

“உயிரோடமிச்சமிருக்குமதமிழர்களையாவதபாதுகாக்நடவடிக்கஎடுக்வேண்டும். மீதமிருக்கின்தமிழர்களாவதமானத்தோடவாவேண்டும். பாதிக்கப்பட்டுககிடக்குமஅவர்களுக்கஉரிநிவாரணமசென்றசேவேண்டும்” என்றஇந்திகம்யூனிஸ்டஉறுப்பினரஇராமசாமி பேசுகிறார்.

இந்கேள்விகளுக்கெல்லாமநேரடியாஎந்தபபதிலுமதெரிவிக்காமல், “அங்குள்தமிழமக்களுக்கசெய்வேண்டிஉதவிகளசிங்கஅரசுதானசெய்முடியுமஎன்பதபுரிந்தகொள்வேண்டும். இந்திஅரசஇதகுறித்தவற்புறுத்தத்தானமுடியும்” என்றமுதல்வரபதிலகூறுகிறார்.

தமிழநாட்டினமுதலமைச்சரினபதிலஏதஇவரஅடிப்படஇன்றி அளித்பதிலாபுரிந்துகொண்டாலஏமாந்தவிடுவோம். இந்தலைவரபயன்படுத்திஇதவார்த்தையைத்தான், அயலுறவுசசெயலராசிவ்சங்கரமேனனகொழும்புவிலும், பிறகடெல்லியிலுமகூறினார். “என்செய்வேண்டுமஎன்பதசிறிலங்அரசிற்கநாங்களஎதையுமசொல்லபபோவதில்லை. அவர்களினநாடு, அதைசசெய், இதைசசெயஎன்றநாங்களஎதையுமஅவர்களிடமகூறிமுடியாது” என்றகூறினார். இதைத்தானகாங்கிரஸதலைமையிலாமத்திஅரசிலபங்கபெற்றிருக்குமதிமுக-வினதலைவராகருணாநிதி தமிழசட்டபபேரவயையிலபதிலாகூறியுள்ளார்!

நாமஎதையாவதபேசி சிங்களவர்களினகோபத்தகிளிறிவிடககூடாதஎன்றுமஆலோசனகூறியுள்ளாரதமிழமுதல்வர்!

“இங்கநாமவீரவேசமாகபபேசலாம், சூறாவளிபபேச்சு, புயலவேகபபேச்சஎன்றபேசி அதற்காபுகழாரமசூட்டலாம். தமிழமக்களைககாப்பாற்அதஉதவாது, மாறாசிங்களர்களினகோபத்தைத்தானஅதஅதிகரிக்கும்” என்றதமிழினததலைவரஎன்றஅழைக்கப்படுமதிராவிஇயக்கத்தினஅரசியலகட்சியினதலைவராஉள்கருணாநிதி ஆலோசனகூறியுள்ளார்.

திராவிஇயக்கத்தினமுதுபெருமதலைவரும், பெரியார், அண்ணவழியிலஇயக்கத்தையும், அரசியலையுமநடத்திதிமுதலைவரும், தமிழமுதல்வருமாகலைஞரு. கருணாநிதியிடமநாமமுன்வைக்குமகேள்விகளஇதுதான்:

1) தமிழர்களதங்களுக்கஅரசமைப்பரீதியாஉரிமகோரி சாத்வீவழியில்தானபோராட்டத்ததுவக்கினார்கள்? அதற்கசிங்களவனுக்ககோபமவந்ததே? அதனால்தானஈழததந்தசெல்வாவையும், அவருடனநாடாளுமன்றத்தினமுனஆர்ப்பாட்டமசெய்மற்தலைவர்களையுமசிங்ககாவலதுறையும், சிங்ககாடையர்களுமஅடித்தஉதைத்தனர்? அப்படியானால், அவர்களுக்ககோபமவருமவகையிலபோராடியதசெல்வசெய்தவறா?
2) செல்வாவினபோராட்டத்தையஒடுக்கியதால்தானபின்னாளிலஆயுபோராட்டமஉருவானது? அதனாலசிங்களர்களுக்கஏற்பட்கோபம்தானே 1983இலவெடித்இனபபடுகொலை? குட்டிமணி, ஜெகன், தங்கத்துரகொல்லப்பட்டதசிங்களர்களகோபமுற்றதால்தானே? அவர்களிடமஏனஇந்ஆலோசனையஅன்றசொல்லவில்லை?

3) காலநூற்றாண்டிற்குமமேலாநடந்ஆயுதபபோராட்டத்தஆதரித்ததமட்டுமின்றி, உங்களதபிறந்நாளிலவசூலாபணத்தஎல்லஆயுதமேந்திஇயக்க்களுக்குமதலூ.50,000 வீதமபிரித்துககொடுத்தீரே, அதஎதற்காக?

கச்சததீவிற்குமஇதபொருந்துமா?

இதற்கெல்லாமஉங்களிடமபதிலஇருக்காதஎன்பததெரியும். ஆட்சியிலஇருந்தாலஒரபேச்சு, எதிர்க்கட்சியானாலவேறபேச்சஎன்பதஉங்களஅறிந்தொண்டர்களுக்கதெரியும்.
ஆயினுமநமதமற்றொரகேள்வி இதுதான்:

கச்சத்தீவமீட்அரசியலவேறுபாடுகளமறந்தநாமஎல்லோருமசேர்ந்தகுரலகொடுக்வேண்டுமஎன்றகூறினீர்களே? இந்தியாவாலஇலங்கைக்கவழங்கப்பட்கச்சத்தீவநாமமீண்டுமகேட்டாலசிங்களவர்களுக்ககோபமவராதா? அங்கசென்றமீனபிடித்தாலசுடுகிறானசிங்களவன்? அந்தததீவதிருப்பிககொடடஎன்றகேட்டாலஅவனுக்கஎவ்வளவகோபமவரும்? அதனாலநமதமீனவர்களபாதிக்கப்படுவார்களே? என்செய்வீர்கள்?
webdunia photoFILE

நமத‘மீனவர்களபாதிக்கப்படாமலபாதுகாக்க’ கச்சததீவுமவேண்டாம், அந்கடற்பரப்பிலநாமசென்றமீனபிடிக்கவுமவேண்டாமஎன்றகூறுவீர்களமுதல்வரஅவர்களே?

இதேபோமுல்லைபபெரியாறஅணைபபிரச்சனையிலுமகேரஅரசிற்கும், அதனதலைவர்களுக்குமஅடிக்கடி கோபமவருகிறதே, அந்அணையஇடித்துவிஒப்புககொள்வீர்களா?

பாலாற்றுபபிரச்சனையிலுமஉங்களினஅரசஇந்தபபுதிபாதையில்தானசென்றுதான‘தீர்வு’ காணுமா?

ஆனாலஅங்கதமிழர்களுக்கமாநிசுயாட்சியாவகிடைக்வேண்டுமஎன்றவிரும்புகிநீங்கள், அதகோரிக்கையசமீபத்திலஎழுப்பினீர்கள், அதசோனியாவகோபப்படுத்தினாலவிட்டுவிடுவீர்களா? இதெற்கெல்லாமநீங்களபதிலகூறவேண்டும். அப்போதுதானஉங்களிடமஎதஎதிர்ப்பார்க்கலாமஎன்பததமிழமக்களுக்குபபுரியும்.

பெரியாரகாட்டிவழியஇது?

webdunia photoFILE
ஆட்சியும், அதிகாரமும், பதவியுமஒரமனிதனமாற்றுமஎன்றகூறுவார்கள். ஆனாலஅதஒரதலைவனஇந்‘அளவிற்கு’ மாற்றுமஎன்றஇன்றுதானதெரிகிறது.

சுயமரியாதஇயக்கமகண்பெரியார், தமிழரினஉரிமைக்காசமூக, அரசியலதளங்களிலகடுமையாபோராடினார். அதனவிளைவாகவஇந்தியாவினஅரசமைப்புசசட்டமமுதலமுறையாதிருத்தப்பட்டு, ஒதுக்கீட்டுற்கவழிகாணப்பட்டது. தமிழரினமொழிக்கஉரிஇடமகிடைத்தது.

மானமும், அறிவுமமாந்தரினஅடையாளமஎன்றாரபெரியார். அப்படியநின்றார், போராடினார், வெற்றியுமபெற்றார். ஆனாலஅவரவழி வந்அரசியலதலைவர்களஅனைவரும் - விதிவிலக்கில்லாமலஅனைவரும் - பெரியாரஊட்டிஅறிவையும், தமிழரினமானத்தையுமஅடக்கவைத்துவிட்டவாழ்ந்தகொண்டிருக்கிறார்கள். இதனசிங்களவனநன்கஉணர்ந்துள்ளான். அதனால்தானகூறினான“தமிழ்நாட்டினஅரசியலதலைவர்களகோமாளிகள்” என்று.