வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. நாடும் நடப்பும்
Written By Webdunia

குள‌ம், ஏ‌ரிகளையு‌ம் வி‌ட்டு வை‌க்க‌வி‌ல்லை!

webdunia photo
WD
தெ‌ன்கா‌சி அருகஏ‌ரிகளஆ‌க்‌கி‌ர‌மி‌‌த்து ‌வீடுக‌ளக‌ட்டிவருவதாகூ‌றி 10 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்ட ‌கிராம‌ங்களசே‌ர்‌ந்தவ‌ர்க‌ளமாவ‌ட்ஆ‌ட்‌‌சி‌ததலைவ‌ரிட‌மபுகா‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். இவ‌ர்க‌ளஅனைவரு‌ம் ‌திருமலாபுர‌ம், சு‌ற்றவ‌‌ட்டார‌ப் ‌கிராம‌ங்களசே‌ர்‌ந்தவ‌ர்க‌ளஆவ‌ர். த‌ங்க‌ளி‌ன் ‌நீராதாரமாக ‌விள‌ங்‌கி வரு‌ம் ‌திரு‌ப்ப‌‌ன்குள‌த்தை ‌சில‌ர் ‌வீ‌ட்டமனைகளாமா‌ற்‌றி வரு‌கி‌ன்றன‌ரஎ‌ன்றபுகா‌‌‌ரி‌லதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

பழைகு‌ற்றாஅ‌ரு‌வி‌யி‌‌லஇரு‌ந்து ‌நீ‌ரவ‌ந்தசேரு‌மஇ‌ந்ஏ‌ரி‌யி‌ல் ‌நீ‌ரஇ‌ல்லாகால‌ங்கள‌ி‌லப‌யி‌ரசெ‌ய்தகொ‌ள்அனும‌தி அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இத‌ற்காப‌ட்டபெ‌ற்ற ‌சில‌ரஅ‌திகா‌ரிக‌ள் ‌சி‌‌ல‌ரி‌னதுணையுட‌னஅ‌ந்இ‌ட‌த்தத‌ற்போது ‌வீ‌ட்டமனைகளாமா‌ற்‌றி வரு‌கி‌ன்றன‌ர்.

இ‌ந்‌நிலதொட‌ர்‌ந்தா‌ல் 10‌க்கு‌மமே‌ற்ப‌ட்ட ‌கிராம‌ ம‌க்களு‌க்ககுடி‌நீ‌ரே ‌கிடை‌க்காது ‌நிலஏ‌ற்படு‌‌மசூ‌ழ‌லஉருவா‌கியு‌ள்ளது. ‌திரு‌ப்ப‌‌ன்குள‌மஆ‌க்‌கிர‌மி‌க்க‌ப்ப‌ட்டா‌ல் 100 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்ஏ‌க்க‌ரி‌லநடைபெ‌‌ற்றவரு‌ம் ‌விவசாய‌மஅடியோடஅ‌ழி‌ந்து ‌விடு‌மஎ‌ன்றபொதும‌க்க‌ளகுமுறு‌கி‌‌ன்றன‌ர்.

‌‌திரு‌ப்ப‌ன்குள‌ம் 60 ஏ‌க்க‌ரபாசன‌பபகு‌தி‌க்கஉ‌ள்ப‌ட்டது. இ‌ந்குள‌‌மகு‌ற்றால‌ அரு‌வி‌யி‌லஇரு‌ந்தவரு‌ம் ‌நீ‌ர்‌நிலைக‌ளவை‌த்துதா‌னபெரு‌கி கொ‌ண்டிரு‌க்‌‌கிறது. இ‌ந்குள‌மபெரு‌கினா‌ல் 5 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரி‌ல் ‌உ‌ள்ள ‌கிராம‌ங்க‌‌ளி‌ல் ‌நில‌த்தடி ‌நீ‌ரஅ‌திக‌ரி‌க்கு‌ம். ‌இதனா‌ல் ‌விளை‌நில‌ங்களு‌மந‌ன்றாஇரு‌க்கு‌ம். குடி‌நீ‌ரப‌ஞ்சமு‌ம் ‌‌நீ‌க்வா‌ய்‌ப்பஇரு‌க்‌கிறது. ஆனா‌லஅ‌ந்இட‌த்தை ‌சில‌ரத‌னியாப‌ட்டபோ‌ட்டு ‌வீ‌‌ட்டமனைகளாக ‌பி‌ரி‌த்து ‌வி‌ற்பனசெ‌ய்முய‌ற்‌சி‌க்‌கிறா‌ர்க‌ள்.

''ச‌மீகாலமாஅ‌திகா‌ரிக‌ளபண‌த்தவா‌ங்‌கி‌ககொ‌ண்டபால‌ம், மடைக‌ளக‌ட்டியதா‌லஎ‌ங்களு‌க்கத‌ண்‌ணீரவர‌வி‌ல்லை. இததொட‌ர்பாமுதலமை‌ச்ச‌ர், பொது‌ப்ப‌ணி‌த்துறஉய‌ரஅ‌திகா‌ரிகளு‌க்கு‌மபுகா‌ரஅனு‌ப்ப‌ப்ப‌ட்டிரு‌ப்பதாகவு‌ம், இதகு‌றி‌த்தஉ‌ரிநடவடி‌க்கஎடு‌க்கபடாவி‌ட்டா‌லபோரா‌ட்ட‌த்தை ‌தீ‌விர‌ப்படு‌த்துவோ‌ம்'' எ‌ன்று ‌கிராம‌ம‌க்க‌ளகூறு‌கி‌ன்றன‌ர்.

தெ‌ன்கா‌சி‌யி‌லம‌ட்டு‌மஇ‌‌ந்த ‌நிலஇ‌ல்லை. த‌மிழக‌மமுழுவது‌மஇதே ‌நிலைதா‌ன் ‌நீடி‌த்தவரு‌கிறது. பண‌மபடை‌த்செ‌‌ல்வ‌‌ந்தவ‌ர்க‌ளஅரசஅ‌திகா‌ரிக‌‌‌ளி‌னதுணையுட‌னஇ‌ப்படி ஏ‌ரி, குள‌ங்களை ‌வீ‌ட்டமனைகளாமா‌ற்‌றி வரு‌கி‌ன்றன.

webdunia photo
WD
தூ‌த்து‌க்குடி மாவ‌ட்‌ட‌‌மஆ‌த்தூ‌ர், ஆறுமுகநே‌ரி, காய‌ல்ப‌ட்டின‌ம், ‌திரு‌ச்செ‌ந்தூ‌ர், பு‌ன்ன‌க்காய‌ல், குலசேகர‌னப‌ட்டிண‌ம், ‌பி‌ச்சை‌விளை, ஆல‌ந்தலஉ‌‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறஇட‌ங்க‌ளி‌லகுள‌ம், ஏ‌ரி பாசன‌மஒரகால‌த்‌தி‌ல் ‌விவசாய‌மகொடி க‌ட்டி‌பபற‌ந்தது. அ‌ந்வ‌ழியாபேரு‌ந்துக‌ளி‌லசெ‌ல்லு‌மபோது ‌விவசா‌யிக‌ளநெ‌ற்க‌தி‌ர்களஅறு‌த்தசாலைக‌ளி‌லக‌தி‌ரஅடி‌‌‌த்து‌ககொ‌ண்டிரு‌ப்பதபா‌ர்‌க்முடி‌ந்தது.

த‌ற்போதஅ‌ங்‌கிரு‌ந்குள‌ம், ஏ‌‌ரிகளகாமுடிய‌வி‌ல்லை. இ‌ந்இட‌ங்க‌‌ளஎ‌ல்லா‌ம் ‌வீ‌ட்டமனைக‌ளாமா‌றி‌வி‌ட்டன. குள‌‌ம், ஏ‌ரிக‌ள் ‌எ‌ல்லா‌மகாணாம‌லபோ‌ய்‌வி‌ட்டன. ‌குள‌ம், ஏ‌ரி, விளை ‌நில‌ங்க‌ளஎ‌ல்லா‌மஎ‌ப்படி ‌வீ‌ட்டமனைகளாமா‌றியதஎ‌ன்றகே‌ட்டா‌லஅவ‌ர்க‌ளமனவேதனையுட‌னகூறு‌கி‌ன்றன‌ர்.

''ஒரகால‌த்‌‌தில‌எ‌ங்க‌ளபகு‌தி‌ ‌விவசாய‌த்து‌க்கபெய‌ரபெ‌ற்இ‌ட‌ம். த‌ண்‌ணீ‌ரவர‌த்தஅ‌திகமாஇரு‌ந்அ‌ந்கால‌த்‌தி‌ல் ‌விவசாய‌மஎ‌ப்போது‌மநடைபெ‌ற்றகொ‌ண்டிரு‌க்கு‌ம். நா‌ங்க‌ளு‌மவிவசா‌யத்தந‌ம்‌பி வா‌ழ்‌‌‌க்கையக‌ழி‌த்தவ‌ந்தோ‌ம். இ‌ப்படி வா‌ழ்‌‌ந்நா‌‌ங்க‌ளபோதுமாத‌ண்‌ணீ‌ரஇ‌ல்லாததாலு‌ம், வற‌ட்‌சி காரணமாகவு‌ம் ‌விளை‌‌நில‌ங்களை ‌வி‌ற்று ‌வி‌ட்டோ‌ம். த‌ற்போதஅ‌ந்த ‌‌விளை‌நில‌ங்க‌ளஎ‌ல்‌லா‌ம் ‌வீ‌ட்டமனைகளாமா‌றி‌வி‌ட்டன'' எ‌ன்றவேதனதெ‌ரி‌வி‌க்‌‌கி‌ன்றன‌ர் ‌‌திரு‌ச்செ‌ந்தூ‌ரபகு‌தி ம‌க்க‌ள்.

கோவை‌யி‌ல் ‌சி‌ன்னாட‌ப்ப‌ட்டி, கவு‌ண்ட‌ம்பாளை‌ய‌ம், துடியலூ‌ர், அ‌ஞ்சுக‌ம்நக‌ரஉ‌ள்‌ளி‌‌ட்ப‌ல்வேறபகு‌திக‌ளி‌லவாழை, சோள‌மஉ‌ள்‌ளி‌ட்ப‌யி‌ர்க‌ளநடவசெ‌ய்ய‌ப்ப‌ட்டவ‌ந்தன. கட‌ந்த ‌சிமாத‌‌த்‌தி‌‌ற்கமு‌ன்ன‌ர் ‌இவைக‌ளவிளை‌நில‌ங்‌களாகா‌ட்‌சி ‌அ‌ளி‌த்தன. த‌ற்போது ‌வீ‌ட்டமனைகளாகா‌ட்‌சி அ‌ளி‌க்‌கி‌ன்றன.

இ‌ப்படி ‌விளை‌நில‌‌ங்களை ‌‌வீ‌ட்டமனைகளாமா‌ற்‌றி வரு‌மசூ‌ழ‌லத‌ற்போதத‌மிழக‌த்த‌ி‌லபெரு‌கிறதவரு‌கிறது. குள‌‌ம், ஏ‌ரிகளை ‌வி‌ட்டவை‌க்காதவ‌ர்க‌ளா‌லவரு‌மகால‌ங்க‌ளி‌லத‌மிழக‌த்‌தி‌ல் ‌விவசாய‌மஅ‌ழிவை‌த்தா‌னச‌ந்‌தி‌க்நே‌ரிடு‌ம். இததடு‌ப்பது, கா‌ப்பதயாரோ?