மும்பைத் தாக்குதல்: பாகிஸ்தான் அல்ல, பயங்கரவாதிகளே இலக்கு

Webdunia|
மும்பபயங்கரவாதாக்குதலு‌க்கு‌ககாரணமாபயங்கரவாதிகள், அவர்களினபின்ன‌ி தொடர்பாபுலனாய்வசரியாதிசையிலசெல்லுமஎன்கவலஎழுந்துள்ளது.

நமதநாட்டினநாளிதழ்களிலும், (தனியார்) தொலைக்காட்சிகளஉள்ளிட்ஊடகங்களிலுமஒவ்வொரகணமுமவெளியாகி வருமசெய்திகளிலபிரச்சனையதிசதிருப்புமநோக்கமகொண்டவையாகவதெரிகிறது. பாகிஸ்தானிலஇருந்தவருமசெய்திகளிலுமஇதநிலைதானஉள்ளது.
மும்பபயங்கரவாதததாக்குதலிலஈடுபட்பயங்கரவாதிகளபாகிஸ்தானினகராச்சியிலஇருந்தகடலவழியாவந்தமும்பைக்குளஊடுறுவி தாக்குதலநடத்திஒரகாரணத்திற்காக, அவர்களுக்கபாகிஸ்தானஅரசஉதவியதபோலவும், அதற்கபதிலடி கொடுக்குமவகையிலஇந்தியஅந்நாட்டினமீதபோரதொடுக்குமஎன்பதபோலவுமஇரநாடுகளிலுமசெய்திகளவருகின்றன.
இந்தியாவி்ற்கஎதிராநடந்பயங்கரவாதாக்குதல்களபலவற்றினபின்ன‌ணியிலபாகிஸ்தானநாட்டினஉளவஅமைப்பான ஐ.எஸ்.ஐ. இருந்துள்ளதையும், காஷ்மீரிலஇருந்தமும்பவரநடைபெற்தாக்குதல்களபலவற்றிலஈடுபட்பயங்கரவாதிகளுக்கபாகிஸ்தானில் (அதுவுமஅந்நாட்டினஆக்கிரமிப்பிலஉள்காஷ்மீரபகுதியில்) தானபயிற்சியளிக்கப்பட்டதஎன்பதையும், அதற்காஏற்பாடுகளமுகாமஅமைத்தசெயல்படுத்தி வருவதும், வந்ததும் ஐ.எஸ்.ஐ. தானஎன்பதையுமமறுக்முடியாது. இதஇந்தியாவிற்கமட்டுமல்ல, இன்றைக்கபாகிஸ்தானமீதஅழுத்தமதருமவகையிலபேசிவருமஅமெரிக்காவிற்கும், அதனநேநாட்டகூட்டாளிக்குமதெரியாததுமஅல்ல.
ஆனாலபாகிஸ்தானினஅதிபராஜென்ரலபர்வேஷமுஷாரஃபஇருந்வரையில், இந்தியஎடுத்தவைத்ஆதாரங்களினமீதஎந்நடவடிக்கையுமஎடுக்அந்நாட்டஅரசஅமெரிக்கவலியுறுத்தவில்லை.
2001ஆமஆண்டடிசம்பர் 13ஆமதேதி இந்தியாவினநாடாளுமன்றத்தினமீதபயங்கரவாதாக்குதலநடத்தப்பட்டதில், பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.யின‘அன்புக’த்திற்குளபாதுகாப்பாஇருந்லஸ்கர் ஈ தயீபா, ஜெய்ஸ் ஈ மொஹம்மதஆகிஇரண்டபயங்கரவாஅமைப்புகளினதலைவர்களகைதசெய்தஒப்படைக்குமாறஇந்தியகோரிக்கவிடுத்தது. அதற்கஉடன்படாமுஷாரஃப், ஆதாரத்ததாருங்களநாங்களநடவடிக்கஎடுக்கிறோமஎன்றார். பயங்கரவாதாக்குதலநடத்தப்பட்டதஇந்தியாவில், அதுவுமநாடாளுமன்றத்தினமீது, ஆனாலபாகிஸ்தானிலவிசாரிக்கிறேனஎன்றமுஷாரஃபமுறையற்றுபபேசினார். அமெரிக்அதிபரபுஷநமதபிரதமரவாஜ்பாயஅழைத்ததுக்கமவிசாரித்ததுடனமுடித்துககொண்டார்.
நாடாளுமன்பயங்கரவாதாக்குதலிற்குககாரணமாபயங்கரவாதிகளகையளிக்பாகிஸ்தானமறுத்ததையடுத்து, போரதொடுக்கததயாரானதஇந்தியா. படைகளஎல்லைகளுக்கநகர்த்தப்பட்டன. பாகிஸ்தானுமதனதபடைகளஎல்லைகளுக்கநகர்த்தியது. போரநிச்சயமஎன்றாசூழ்நிலையில்


இதில் மேலும் படிக்கவும் :