மீனவரை காப்பாற்ற கச்சத் தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்க

FILE

இந்ஆண்டபிறந்தஇதஇரண்டாவதமீனவரபடுகொலையாகும். கடந்த 12ஆமதேதிதான், புதுக்கோட்டமாவட்டமஜகதாப்பட்டிணத்தைசசேர்ந்மீனவரவீரபாண்டிய‌ன் (வயது 19) சிறிலங்கடற்படையினராலகச்சததீவகடற்பரப்பிலகொல்லப்பட்டார். சர்வதேசட்டங்களுக்கஎதிராஅந்கொடுஞ்செயலிற்கஎந்நீதியுமஇல்லஎன்றஇந்தியாவினஅயலுறவஅமைச்சரஎஸ்.எம்.கிருஷ்ணா, இந்தியாவிற்காசிறிலங்தூதரபிரசாதகரியவாசத்தஅழைத்தகண்டனமதெரிவித்ததமட்டுமின்றி, அந்தசசம்பவத்திற்கவிளக்கமஅளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

மீனவரவீரபாண்டிய‌சுட்டுக் கொல்லப்பட்டதற்குமதங்களுக்குமஎந்தததொடர்புமஇல்லஎன்றசிறிலங்அரசஅறிவித்தது. அந்அறிவிப்பினமீதஇந்திஅரசமேலவிசாரணநடத்முற்படாநிலையில், நேற்றமுனதினமஇரவமேலுமஒரமீனவரசிறிலங்கடற்படையாலபடுகொலசெய்யப்பட்டுள்ளார்.

இதிலவினோதமஎன்னவென்றால், வேதாரண்யமமீனவரஜெயக்குமாரகொல்லப்பட்அன்றகாலைதான், கடலோகாவற்படையினகிழக்குபபிரிவதலைமைபபொறுப்பேற்றுள்சர்மா, தமிழமுதல்வரகருணாநிதியதலைமைசசெயலகத்திலசந்தித்து, இதற்குமேலதமிழமீனவர்களமீததாக்குதலநடத்தப்படாமலபாதுகாப்பளிப்போமஎன்றஉறுதியளித்துவிட்டுசசென்றார். அன்றமாலநாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலுமஅந்தசசெய்தி வந்அதஇரவிலஇந்த‌கொடூரமாபடுகொலையசிறிலங்கடற்படநிகழ்த்தியுள்ளது. இதையுமதங்களகடற்படசெய்யவில்லஎன்றமறுத்துள்ளாரசிறிலங்தூதரபிரசாதகரியவாசம்!

இதஎப்படி நடக்முடியும்? இந்தியாவைபோன்ஒரவல்லரசினமீனவரஒருவரதனதநாட்டினகடற்பரப்பிலமீனபிடித்துககொண்டிருந்தபோது, அண்டநாட்டகடற்படையாலசுட்டுககொல்வதஇன்றநேற்றல்ல, 27 ஆண்டுகளாநடைபெற்றவருகிறதே, எப்படி? இலங்கையைபபோன்ஒரசுண்டைக்காயநாட்டினகடற்படையால் - உருப்படியாஒரகடலோகண்காணிப்பகப்பலகூஇல்லாமலஇருந்அந்நாட்டிற்கு, இந்தியாதானஇரண்டகண்காணிப்பகப்பல்கள‘நட்புடன்’ அளித்தது. ஆனாலதனதநாட்டநட்பநாடஎன்றகூறுமஒரபெருமநாட்டினமீனவரதுப்பாக்கியாலசுட்டும், சித்ரவதசெய்துமகொல்அந்நாட்டிற்கஎங்கிருந்ததுணிவவருகிறது?

அ‌ய்யநாத‌ன்|
வேதாரண்யத்திலிருந்தமீனபிடிக்கசசென்மேலுமஒரதமிழமீனவரசிறிலங்காவினசிங்கஇனவெறி கடற்படகொடூரமாசித்ரவதசெய்தகொன்றுள்ளது.
எப்போதெல்லாமஇந்திஅரசவிளக்கமகேட்கிறதோ, அப்போதெல்லாம“எங்களகடற்படசம்பவமநடந்அந்தபபகுதிக்கசெல்லவேயில்லை” என்றசிறிலங்கடற்படகூறும். ஆயினுமஅந்தசசம்பவத்திற்ககாரணமயாரஎன்றவிசாரணநடத்தப்போவதாசிறிலங்அரசுமகூறும். அதைத்தானஇப்போதுமகூறியுள்ளது. இவ்வாறசிறிலங்கடற்படையும், சிறிலங்அரசுமகூறும்போதெல்லாமஅதற்குமேலஒன்றுமசொல்லாமலஇந்திஅரசஅமைதி காக்கும். இதுதானநடந்தவருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :