தன்னிலை இழந்த அரசியல் தலைமை

webdunia photoFILE
இலங்கையிலஇராணுவத்தினகட்டுப்பாட்டிலஉள்முகாம்களிலவாடுமஈழததமிழரினநிலகுறித்தும், அவர்களுக்கநிவாரணபபொருட்களகிடைக்கசசெய்வதகுறித்தும், அவர்களினஅரசியலஉரிமகுறித்துமவிவாதிக்தமிழசட்டபபேரவையிலகொண்டுவரப்பட்சிறப்பகவஈர்ப்புததீர்மானத்தினமீதநடந்விவாதத்திற்கமுதலமைச்சரகருணாநிதி அளித்துள்‘விரிவான’ பதிலதமிழனினஅரசியலதலைமஎந்அளவிற்கதடமமாறிபபோய்விட்டதஎன்பதற்குசசான்றாகும்.

ஈழததமிழரினபிரச்சனை (தானஆட்சியிலஇருக்குமபோது) அரசியலபிரச்சனஆவதையஅல்லததேர்தலபிரச்சனஆவதையதிமுதலைவரும், தமிழமுதல்வருமாகருணாநிதி விரும்புவதில்லஎன்பததமிழ்நாட்டமக்களுக்குததெரிந்தஉண்மையாகும்.

அதனால்தானஇந்சட்டப்பேரவகூட்டத்தொடரதுவங்கியதும், இலங்கையிலஇறுதிககட்டபபோரிலஅப்பாவிததமிழர்கள் 50 ஆயிரத்திற்கமேலகொல்லப்பட்டவர்களகுறித்தகேள்வி நேரத்தஒத்தி வைத்துவிட்டவிவாதிக்வேண்டுமஎன்றமுக்கிஎதிர்க்கட்சியாஅஇஅதிமுக-வும், மதிமுக-வுமஒத்திவைப்புததீர்மானமகொ்ண்டுவந்தபோதஅதனவிவாதத்திற்கஎடுத்துககொள்ளாமலவெளிநடப்பிற்கவழி செய்ததஆளுமகட்சி!

மறுநாளஅவர்களஅப்பிரச்சனையஅவையிலபேசியபோதும், அதனைபபெரிதபடுத்தாமலபதிலளித்தநீர்க்கசசெய்ததஆளுமகட்சி. ஏனென்றால், இந்தியாவினநாடாளுமன்றத்திற்கநடந்தேர்தலிலபதிவாவாக்குகளஎண்ணப்பட்ட 16ஆமதேதி மதியம், காங்கிரஸதலைமையிலாகூட்டணி மத்தியிலஆட்சி அமைக்குமபலமபெற்றதற்குபபிறகஈழத்திலதமிழர்களமீதாதாக்குதலகடுமையானது. நான்கபக்கமுமசிறிலங்இராணுவத்தினபடையணிகளகனரஆயுதங்களைபபயன்படுத்தி. 2 ி.ீ. சுற்றளவஉள்பகுதியிலமுடங்கியிருந்பல்லாயிரக்கணக்காதமிழமக்களகொன்றகுவிக்கததொடங்கினர்.

அத்தாக்குதலினஉச்சககட்டமாக, ே 18ஆமதேதி (திங்கடகிழமை) பாதுகாப்பவலயத்திற்குட்பட்முள்ளிவாய்க்கால், வட்டுவாகலஆகிஇரண்டகிராமங்களிலஇருந்பத்தாயிரக்கணக்காமக்களஅனைவரையுமகொன்றதீர்த்ததசிறிலங்இராணுவம். அப்படிப்பட்ஒரமாபெருமபடுகொலையநடத்தி முடித்பிறகபோரமுடிந்ததஎன்றஇராணுவமஅறிவித்தது. மறுநாளபோரமுடிந்ததசிறிலங்அதிபரராஜபக்அறிவித்தார்.

webdunia photoFILE

இறுதி கட்டபபோரிலபத்தாயிரக்கணக்காமக்களகொல்லப்பட்விவரமஅறிந்உலநாடுகளசிறிலங்அரசைககண்டித்தன. “மக்களவாழ்ந்தடமஅங்கஇல்லை, அந்இடமஅச்சமூட்டுவதாஇருந்தது” என்றஹெலிகாப்டரிலசென்றபார்வையிட்ட ஐ.ா. பொதுசசெயலரினமுதன்மஅலுவலரவிஜயநம்பியாரும், பிறகபொதுசசெயலரபானமூனுமகூறினர். அதகுறித்தசர்வதேகுழுவஅனுப்பி விசாரிக்வேண்டுமஎன்றபானமூனும், மற்உலநாடுகளுமராஜபக்சேவவற்புறுத்தின.

அ‌ய்யநாத‌ன்|

ஆனால், தாயதமிழகத்தினமுதல்வராஇருக்குமு.கருணாநிதி இதகுறித்தசற்றும‘அறியாதவராய்’ டெல்லியிலமுகாமடித்ததனதகட்சிக்கு (குடும்பத்திற்கு) மத்திஅமைச்சரபதவிகளபெறுவதற்காதீவிமுயற்சியிலஈடுபட்டிருந்தார். பத்தாயிரக்கணக்காமக்களபடுகொலசெய்யப்பட்டதகுறித்து, அந்தததொப்புளகொடி உறவுகளஆறமுக்காலகோடிபபேரவாழுமதமிழ்நாட்டினமுதலமைச்சரகவலைப்படாதவராகவஇருந்தார். அதகுறித்தஇன்றவரஅவரபேசவில்லை!இதில் மேலும் படிக்கவும் :