2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இரண்டாவது முறையாஅக உலகக் கோப்பையை வென்று சாம்பியன் அணியானது. கேப்டன் தோனி குலசேகரா வீசிய கடைசி பந்தை லாங் ஆன் திசையில் மிகப்பெரிய சிக்சர் அடித்தது வெற்றிக்கான அடியாக அமைந்தது. | Cricket, Worldcup, 2011, India, Champions, Dhoni, Gambir, Sachin, Muralitharan, Sanggakkara