தொடர்புடைய செய்திகள்
- வைபவ் சூர்யவன்ஷி சின்னப்பையன்.. அதற்குள் எதற்கு இந்திய அணியில்? அஸ்வின் ரவிச்சந்திரன்
- இனிமேல் வைபவ் சூர்யவன்ஷி 14 வயது சிறுவன் அல்ல.. இந்திய அணியில் இடம் பிடிக்க தகுதி பெற்றுவிட்டார்...!
- கெளதம் காம்பீரின் டீப்ஃபேக் வீடியோ.. கூகுள், மெட்டா, அமேசான் நிறுவனங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு..!
- எனக்கு யாருமே பெண் கொடுக்க முன்வரவில்லை: 60 வயது தமிழக கிரிக்கெட் வீரரின் ஆதங்கம்..!
- நன்றி என் பொண்டாட்டி.. உலகக்கோப்பை வெற்றிக்கு பின் மனைவிக்காக சஞ்சு சாம்சனின் இன்ஸ்டா பதிவு..!
35 நாட்களில் பரிசுக்கு மட்டுமே 17.7 கோடி செலவு செய்த ஹர்திக் பாண்டியா!...
2026 ஐபிஎல் தொடர் தொடங்கியுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறார். ஏனெனில், தனது முன்னாள் மனைவி மற்றும் இந்நாள் காதலி இருவருக்கு அவர் கொடுக்க விலை உயர்ந்த காஸ்ட்லி கார்கள்தான் இதற்கு காரணம். கடந்த 35 நாட்களில் மட்டும் பரிசுகள் கொடுப்பதற்காகவே 17.7 கோடிகளில் செலவு செய்திருக்கிறார் ஹர்திக் பாண்டியா..
பிப்ரவரி 22ஆம் தேதி தனது 5 வயது மகன் அகஸ்தியாவுக்கு 4 கோடி மதிப்பிலான Land Rover Defender காரை ஹரிக் பாண்டியா பரிசாக கொடுத்தார். மேலும், அகஸ்தியாவின் தாயும், முன்னாள் மனைவிக்கும் ஒரு சொகுசு காரை பரிசளித்தார்.
அதன்பின் மார்ச் 15ம் தேதி அவரின் காதலி மகிகா சர்மாவுக்கு 12 கோடி மதிப்பிலான Ferrari 12 Clindri காரை பரிசாக கொடுத்தார். அதன்பின் மார்ச் 29ஆம் தேதி 1.7 கோடி மதிப்புள்ள MERCEDES BENZ V CLASS காரையும் காதலிக்கு பரிசாக வழங்கியிருக்கிறார் ஹர்திக் பாண்டியா.