ஐபிஎல் 7:திரில்லர் போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய பெங்களூரு

Geetha Priya| Last Updated: திங்கள், 19 மே 2014 (11:17 IST)
இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள ஐபிஎல் 7 கிரிக்கெட் தொடரில் சென்னை பெங்களூரு அணிகளுக்கு  இடையே நடைபெற்ற போட்டியில், சென்னை அணியை இறுதி ஓவரில் பெங்களூரு அணி வீழ்த்தியது. 
விறுவிறுப்பான இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 
 
ஆரம்பம் முதலே நிதானமாக ரன்களை குவித்த சென்னை அணியால் 20 ஓவர் முடிவில்  4 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. 
 
ரெய்னா 48 பந்துகளில் 62 ரன்களும், ஜடேஜா 9 பந்துகளில் 10 ரன்களும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 
 


இதில் மேலும் படிக்கவும் :