கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கவிருந்த பிப்ரவரி 27ஆம் தேதி இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து செய்த முடிவை திரும்பப் பெறவியலாது என்று சர்வதேச கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது