சூரியன் வரையும் ஓவியங்கள் - ஈரோட்டுப் பதிவுகள்


Annakannan| Last Updated: வியாழன், 9 அக்டோபர் 2014 (15:15 IST)
அதிகாலையிலும் அந்தி மாலையிலும் சூரியன் வரையும் ஓவியங்கள், மிக அழகானவை. தன் மோக முத்தத்தினால் வானத்தைச் சிவக்க வைக்கும் சூரியனின் எழில்மிகு காட்சிகளை ஈரோடு மாவட்டத்திலிருந்து படம் பிடித்து அனுப்பியுள்ளார் நம் செய்தியாளர் ஈரோடு வேலுச்சாமி. இதோ சுந்தரச் சூரியனும் ஈர ஈரோடும்.


மேலும்இதில் மேலும் படிக்கவும் :