ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் ஒன்றாய் விளைந்தது. அப்பொழுது அவன், நான் என்ன செய்வேன்? என் தானியங்களை சேர்த்து வைப்பதற்கு இடமில்லையே.. நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து பெரிதாகக் கட்டி எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்து வைப்பேன் என்றான்.