கிறிஸ்தவர்களின் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. ஏராளமான ஆண்களும், பெண்களும், சிறுவர்-சிறுமிகளும் குருத்தோலைகளை கைகளில் ஏந்தியபடி சென்றனர்.